--- --:--:-- --

வரும் 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..!

9

மிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 5-ஆம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மார்ச் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon