--- --:--:-- --

தரையிறங்கும் போது பலத்த காற்று நிலை தடுமாறிய விமானம்..!

7

ரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதன் காரணமாக நிலை தடுமாறிய விமானம் ஒன்று மீண்டும் வானில் பறந்தது. லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது கடுமையான காற்று வீசியது.

 

பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி சாமர்த்தியமாக கையாண்டு நேர இருந்த விபத்தை தடுத்தார். தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon