ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் கடற்குதிரை..!

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குட்டிகளை ஈன்றெடுக்கும் ஆண் கடல் குதிரையின் வீடியோ இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவில் கடற்குதிரை மரக்கிளை போன்ற அமைப்பின் மீது நின்று கொண்டுள்ளது.

 

தொடர்ந்து அதன் வயிற்றுப் பகுதியில் உள்ள சிறு துளை வழியாக ஏராளமான குட்டிகள் நீர் குமிழியை போன்று சாரை சாரையாய் ஜனிக்கின்றன. நீரில் விழும் குட்டிகள் அடுத்த நொடியே எந்தவித அச்சமுமின்றி வெடித்து சிதறும் பட்டாசுகளை போன்று பிரிந்து உற்சாகமாக நீந்த தொடங்குகின்றன.


Leave a Reply