--- --:--:-- --

ஏப்ரல் 4ஆம் தேதி வாக்குப்பதிவா..? தேர்தல் அதிகாரி விளக்கம்..!

4

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தகவல் சீட்டில் ஏப்ரல் 4ஆம் தேதி வாக்குப்பதிவு என தவறான தகவல் இடம்பெற்றது சரிசெய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon