--- --:--:-- --

கிரேன் மூலம் வேட்பாளருக்கு மாலை அணிவித்த தொண்டர்கள்..!

13

துரவாயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் 25 அடி நீளமுள்ள மாலையைராட்சத கிரேன் மூலம் அந்த கட்சியினர் அணிவித்தனர். முன்னதாக மதுரவாயல் ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

இதனைடுத்துக் ஆரம்பத்தில் வாக்கு சேகரித்தபோது அந்தக் கட்சி தொண்டர்கள் 25 அடி நீளமுள்ள மாலையை அவருக்கு அணிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon