--- --:--:-- --

விஜய், பாஜக – அதிமுக கூட்டணியை விமர்சித்த தொல்.திருமாவளவன்

7

ட்சியில் பங்கு தருகிறோம் என தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆஃபர் கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

 

அதேபோல ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாமக தற்போது மீண்டும் இணைந்ததைக் காட்டி மார்தட்டி கொள்கிறது அதிமுக. புதிதாக வேறு எந்த ஒரு கட்சியும் அங்கு சேரவில்லை

 

Right Menu Icon