--- --:--:-- --

திருப்பரங்குன்றம் வழக்கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

7

திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

 

இந்து தர்ம பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு, தொல்லியல் துறை, தமிழக இந்து சமய அறநிலையத் துறை பதில் அளிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளது.

Right Menu Icon