நாட்டை விட்டு வெளியேறினார் இலங்கை அதிபர்..!
Sri Lankan President Gotabaya Rajapaksa.(photo:Instagram)
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. நாட்டை விட்டு வெளியேறி கோத்தபய அருகில் உள்ள ஒரு நாட்டில் உள்ளார் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
வரும் புதன்கிழமை பதவியை ராஜினாமா செய்ய கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவார் என்று சபாநாயகர் தகவலை தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார் இலங்கை அதிபர்.





