--- --:--:-- --

மகளிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் – தங்கம் தென்னரசு

7

களிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்.

 

அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்பதை உரக்க சொல்கிறேன் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Right Menu Icon