--- --:--:-- --

மத்திய அரசின் உதவியினாலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது..!

1

த்திய அரசின் உதவியினாலேயே உட்கட்டமைப்பு வசதியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கேட்கும் போதெல்லாம் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

Leave a Reply

Right Menu Icon