விஜய்க்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கருத்து
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.
உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். – ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கருத்து





