கவின் இயக்கத்தில் முகின், மீனாட்சி, பிரபு, சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கும் வேலன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வேலன் என்னும் காமெடி படத்தை தயாரித்து இருக்கிறார். கவின் இயக்கியுள்ள இந்த படத்தில் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், லக்ஷ்மி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு டிரைலரை வெளியிட்டுள்ளார்.