திருச்சி விமான நிலையம் வந்த ஒலிம்பிக் வீராங்கனைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

லிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்றுவிட்டு திருச்சி விமான நிலையம் வந்த அவரது அக்கா உயிரிழந்த செய்தியை கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுதுள்ளார்.

 

ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்று தனலட்சுமி கடந்த மாதம் 12ஆம் தேதி திடீரென உயிரிழந்துள்ளார். போட்டியில் பங்கேற்ற தனலட்சுமியின் கவனம் சிதற விடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் அக்கா இறந்ததே தனலட்சுமியிடம் தெரியப்படுத்தாமல் இருந்தனர்.

 

இந்த நிலையில் விமான நிலையம் வந்த தனலட்சுமியிடம் அவர்தான் காரணம் என்று கருத்து தெரிவித்த போது துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே அவர் கதறி அழுதுள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவர்கள் தெரிவித்தனர்.