மெர்மைட்ஸ் எனப்படும் கடல் கண்ணி! கப்பல் கவிழ இவர்கள் தான் காரணமா?
மனிதர்களில் பலவிதமான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் மனிதனின் அறிவுக்கு எட்டாத சில புதிர்களும் இவ்வுலகில் இருக்கின்றன....





