சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து..!
சீர்காழி அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்தார். கோவையில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. ...