8 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி..!

மிழகத்தில் 8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

ஆனால் தமிழகத்தில் ஒருவருக்கும், நேற்று ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 8 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.