வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு ஒமிக்ரான்..!

வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணிற்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு மைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி காங்கோ நாட்டில் இருந்து ஆரணி அருகே உள்ள கிராமத்திற்கு வந்த பெண்ணிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஓமிக்ரான் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

 

அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு ஓமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இருவருக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.