ஜம்முவில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரான்..!

ம்முவில் மேலும் 3 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனிடையே மகாராஷ்டிராவில் 11 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 65 ஆக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.