இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை தேர்வு செய்தார் மு க ஸ்டாலின்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் மு க ஸ்டாலின் தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர்...





