கேரளாவில் 11 ஆக உயர்ந்த ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை..!

கேரளாவிலும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட நான்கு பேரில் இருவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள்.

 

இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்கள் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மேலும் இருவர் கென்யாவில் இருந்து வந்தவர்கள் என்றும் உத்தரவிட்டுள்ளார்.