வருமானத்திற்கு அதிகமாக சொத்து? நீதிமன்றத்தில் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் ஆஜர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக...






