நான் முதல்வராகியே தீருவேன்: மீரா மிதுன்

வ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் மீரா மிதுன். நான் முதல்வர் ஆகியே தீருவேன் எனவும், நான் முதல்வராவதை தடுப்பதற்காகவே தன் பெயரை அவர்கள் கெடுத்து வருவதாகவும் ஒரு புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.