கேரளாவில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் பார்வையிட்டார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
காரை ஹெலிகாப்டர் தூக்கி செல்லும் காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.