ஆடையில்லா போட்டோ கேட்ட ரசிகர்..! படத்தை பதிவிட்ட நடிகை..!

டை இல்லாமல் ஒரு போட்டோவை இணையதளத்தில் வெளியிடுமாறு ரசிகர் ஒருவர் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவிடம் கேட்க அவரோ ரசிகர் ஆசையை நிறைவேற்ற வெளியிட்டிருக்கும் புகைப்படம் கமெண்ட்டுகளை அள்ளி வருகிறது.

 

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். டப்பிங் வேலை முடிந்து விஜய் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சென்று விட்டார்.

 

பூஜா ஹெக்டேவின் ரசிகர் ஒருவர் ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்க கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் பாதத்தை போட்டோ எடுத்து வெளியிட்டு ஆடைகள் இல்லா பாதம் என்று கேப்ஷன் போட்டுள்ளார். இதற்கு நிறைய பேர் பூஜாவை பாராட்டியுள்ளனர்.