ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது என கடிதம் எழுதிய இபிஎஸ்..!
ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக...






