--- --:--:-- --

Earthquake in Afghanistan … More than 250 killed ..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்…250க்கும் மேற்பட்டோர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.  ...

Right Menu Icon