வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் காரணமாக விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் விமான பயணிகளுக்கு இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகள் இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அவசியம் என்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.