அதிமுக கூட்டணி கட்சிகள் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனவா? – முதல்வர்
2026-27 ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின்...





