புஷ்பா படத்தில் ராஷ்மிகாவை விட சமந்தாவுக்கு தான் புகழ் கிடைத்ததா..?

பெண் மாவோயிஸ்ட் திருந்தி வாழ விரும்புவதாக கூறி
புஷ்பா படம் பார்த்தவர்கள் எல்லாரும் சமந்தாவைப் பற்றி தான் பேசுகிறார்கள்… அதை காதில் கேட்டு கேட்டு ஒரு மாதிரி ஆயிட்டாங்க ராஷ்மிகா.

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா, சமந்தா நடித்திருக்கும் படம் தான் புஷ்பா. படம் பார்த்த அத்தனை பேரும் ஹீரோயின் ராஷ்மிகாவை விட்டுவிட்டு ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தாவைப் பற்றி பேசுகிறார்கள்.

 

பெரிய படம் பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என ராஷ்மிகா எதிர்பார்த்தார். ஆனால் இப்பொழுது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.