கட்டணம் செலுத்தவில்லை என முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனைக்கு சீல் வைப்பு!
சிகிச்சைக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி 80 வயது முதியவரை கட்டிலில் கட்டிப் போட்ட மத்தியபிரதேச மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்குள்ள சாஜபூர் மருத்துவமனையில் வயிற்று வலியால்...






