திருவாடானை ஆஞ்சநேயர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை..!
திருவாடானை ஆஞ்சநேயர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஆடி மாத சனிக்கிழமையன்று, ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப்...



