புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யூடியூப் பார்த்து கணவன் மனைவிக்கு பிரசவம் பார்த்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
யூடியூப் பார்த்து அக்கா உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்து பார்த்ததில் குழந்தை பலியானதாகவும், மனைவி அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. எனவே தமிழிசை சௌந்தரராஜன் யூடியூப் பார்த்து பிரியாணி செய்யலாம் பிரசவம் செய்யலாம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.