பன்னிரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் காவியில் இருந்து வெள்ளைக்கு மாறிய பாரதியார் தலைப்பாகை..!
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இருந்த பாரதியாரின் தலைப்பாகை இந்த ஆண்டு வெள்ளை நிறத்தில் மாற்றி அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்களுக்கு புதிய...






