கன்னியாகுமரியில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அத்துமீறிய ராணுவ வீரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 19 வயது பெண் அங்குள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மாதச் சீட்டு நடத்தி வந்த அவருக்கு திடீரென நஷ்டம் ஏற்படவே ராணுவ வீரரை அணுகியுள்ளார்.
அப்பொழுது உதவுவது போல் நடித்து ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ளார். அதை காட்டி மிரட்டி அந்த மாணவி க்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். நண்பர்களுக்கும் பகிர்ந்ததால் ராணுவ வீரர்கள் 3 பேரும் மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான ராணுவ வீரர்களை தேடி வருகின்றனர்.