அக்டோபர் 1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கும் என அறிவிப்பு..!

நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி 5ஜி அலைக்கற்றை சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.