பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை அவரது பண்ணை வீட்டில் பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சல்மான்கானின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அங்கு சல்மான்கானை விஷத்தன்மையற்ற பாம்பு ஒன்று கடித்து உள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை சிகிச்சைக்கு பின் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.