2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை..!

2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார். கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ,தமிழில் சுல்தான் உள்ளிட்ட படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

 

இன்ஸ்டாகிராமில் மிகவும் தீவிரமாக இருக்கும் ராஷ்மிகா தற்பொழுது இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ராஷ்மிகாவிற்கு அடுத்தபடியாக சமந்தா ஒரு கோடியே 80 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளார்.