வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட இருந்த 140 தங்க காசுகள்..!
காரைக்கால் திருநள்ளாரில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் 140 தங்க காசுளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள...





