--- --:--:-- --

தமிழகத்திற்கு அரசியல் மாற்றம் தேவை என தெரிவித்த சீமான்..!

5

மிழகத்திற்குத் தேவை ஆள் மாற்றமோ, ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் தேவை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் .செஞ்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர் இங்கு அமைப்பே சீர்கெட்டுப் போய் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

 

ஊழல் மற்றும் லஞ்சத்தில் தான் இந்த அமைப்பின் தூண்கள் ஊன்றப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார். நேர்மையான, உண்மையான நிர்வாகம் வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon