--- --:--:-- --

புதுக்கோட்டை மீனவர்கள் நாளை ஜன.7 கடலுக்கு செல்லத் தடை

11

புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரிப்பால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Menu Icon