அ.தி.மு.க இக்கட்டான சூழல்களைச் சந்தித்த போதெல்லாம் முன்னின்று இயக்கத்தை அழியாமல் காத்தவர் தனபால். கட்சிக்கு சோதனை வந்த காலங்களில் விசுவாசத்துடன் செயல்பட்ட ஒரு மூத்த தலைவருக்கு தற்போது மீண்டும் போட்டியிட இடமில்லை. பணம் இருந்தால் மட்டும்தான் கட்சியில் இடம் கிடைக்கிறது என்று த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.