--- --:--:-- --

மக்களுக்கு தொண்டு செய்யத் தேவையில்லை – விஜயை விமர்சித்த திருமாவளவன்

8

விஜய் வந்தால் மக்கள் திரள்கிறார்கள் என முக்கியத்துவம் கொடுத்து ஊதிப் பெரிதாக்குகின்றனர். அதனால் அவர் ஓடியாடி உழைக்க தேவையில்லை, மக்களுக்கு தொண்டு செய்யத் தேவையில்லை என்ற எண்ணம் இருக்கிறது என செங்கல்பட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon