--- --:--:-- --

ஒரே நாளில் 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு..!

1

மிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தினசரி கொரொனா அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் கொரொனா உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 20 ஆக உள்ளது.

 

இன்று மட்டும் 291 பேர் கொரோனாவால்  உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்த மட்டில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

Leave a Reply

Right Menu Icon