திமுகவுக்கு ஆதரவாக ஏப்ரல் 20 மற்றும் 21ம் தேதி ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் பரப்புரை செய்கிறார். சென்னையில் இந்த இரு தினங்களும் கெஜ்ரிவால் பரப்புரை செய்கிறார் எனத் தகவல். திமுக கூட்டணியில் ஆம் ஆத்மி இடம்பெற்றிருந்தாலும், அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.