--- --:--:-- --

பெண்களை இழிவாகப் பேசினால் திமுகவினரின் நாக்கு அவர்களுக்கு சொந்தமாக இருக்காது..!

4

பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசினால் திமுகவினரின் நாக்கு அவர்களுக்கு சொந்தமாக இருக்காது என அமைச்சரும் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் எச்சரித்துள்ளார். தனது தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட போது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon