Contact Us

வணக்கம்!!!

சமூகத்தில் நடக்கும் குற்றங்களை புலனாய்வு செய்து உண்மைகளை உறக்க சொல்கிறது, குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ். சென்னையில் இருந்து வாரம் தோறும் புதன் கிழமை வெளிவரும் புலனாய்வு வார இதழ். எங்களது செய்திகள் அனைவரின் தேடல்களுக்கு ஏற்றவகையில் புரியும் படி எளிய நடையில் செய்திகளை வாரம் தோறும் சிறப்பான கொடுத்து வருகிறோம்.

 

நவீன அறிவியல் யுகத்தில் அனைவரின் கைகளிலும் கைபேசி, மடிக்கணினி உள்ளதால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக குற்றம் குற்றமே வார இதழ் சார்பில் இணையதளம் 2018 ஏப்ரலில் தொடங்கப்பட்டது.

 

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்குவதே எங்களின் நோக்கம்.

 

குற்றம், அரசியல், ஆன்மிகம், சினிமா, விளையாட்டு என, உங்கள் ரசனைக்கேற்ப பல்வேறு பகுதிகள் இதில் உள்ளன. உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம்; நீங்கள் விரும்பினால் இதில் மேலும் பல பகுதிகளையும் தொடங்கி உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வோம்.

 

வாசகர்கள் தங்களது விமர்சனங்கள், கருத்துக்கள், தெரிவிக்க ஏதுவாக இணையதளம் வடிவமைக்கபட்டு உள்ளது. சமூகத்தில் நடை பெறும் குற்றங்களையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். உங்களது புகார்கள், தகவல்களை விசாரணை செய்து செய்திகள் வெளியிடப்படும்.

-ஆசிரியர்
உங்கள் ஆதரவே எங்களது பலம்...!

Publication Office

Kuttram Kuttrame Weekly Tamil Magazine,
No78, Valluvar Nagar,
Sirupoolupatti 15,
Velampalayam,Tirupur-Dist,
Tamil Nadu.

PH: 8144414477
Email : kuttramkuttrame@gmail.com

Press

Kuttram Kuttrame Weekly Tamil Magazine,
17/21, SP Nagar,
Sirupoolupatti 15,
Velampalayam,Tirupur-Dist,
Tamilnadu

PH: 8144414477
Email : press@kuttramkuttrame.com