த.வெ.க உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.