ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து மத விழாக்கள், பண்டிகைகளை கொண்டாட தடை..!
கடந்த சில வாரங்களாக கொரொனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள், அலுவலகங்கள், பேருந்துகள் ஆகிய இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா தலைமை செயலாளர் கூறியுள்ளார்.
அத்துடன் , மற்றும் பண்டிகைகளை பொது வெளியில் கொண்டாடவும் தடை விதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.






