உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதை அடுத்து பேட் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து அணியின் வேகப்பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய இலங்கை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்களில் வெளியேறினர். 29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 136 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரரும் மற்றும் […]

Read More

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரை சதமடித்தார். இங்கிலாந்து சார்பில் […]

Read More

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார். ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம் வென்ற சென்னை மாணவி தபிதா, குற்றம் குற்றமே இதழ் ஆசிரியர் எம். கண்ணதாசன் உள்ளிட்டவர்கள், சென்னையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். குற்றம் குற்றமே இதழ் ஆசிரியர் எம். கண்ணதாசனுக்கு ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் விருது வழங்கினார். இந்திய மாலுமிகள் நல […]

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய தற்போது நேரமில்லை; ஏனெனில், உலகக் கோப்பைக்கு செல்ல வேண்டியுள்ளது என்று, சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்.   ஐ.பிஎல். கிரிக்கெட் தொடரை வெல்லும் என்று கருதப்பட்ட சென்னை அணி, இறுதிப் போட்டியில் போராடி தோற்றது. மும்பை அணியை 150 ரன்களுக்கு சுருட்டியதால், சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கருதப்பட்டது.   அதுபோலவே, மும்பை அணியினர் சில கேட்சுகளை தவற விட்டு, சென்னை அணிக்கு […]

Read More

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.   ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 3 முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.   டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் […]

Read More

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, தோனியின் மகள் ஜிவா, தமிழில் அ… ஆ… சொல்லித்தரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை கேப்டன் தோனி, தான் விளையாடும் இடங்களுக்கு தனது மனைவி மற்றும் மகள் ஜிவாவை அழைத்து செல்கிறார். தோனி விளையாடும் போது, இருவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.   சென்னை அணியின் கேப்டன் என்பதாலோ என்னவோ, தோனிக்கும் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் அளப்பறிய ஆர்வம் […]

Read More

ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.   மகேந்திர சிங் தோனி டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான, ஐ.பி.எல். கிரிக்கெட் 2வது தகுதி சுற்றுப்போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைப்பெற்றது.   டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான […]

Read More

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.   ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும்.   இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில் […]

Read More

டெல்லி மக்களவை தொகுதி ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குறித்து, தாம் துண்டு பிரசுரம் விவகாரம் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயார் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.   டெல்லி கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளராக, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில், அதிஷி போட்டியிடுகிறார்கள். இத்தொகுதியில், வரும் 12 இல் வாக்குப்பதிவு நடக்கிறது.   இதற்கிடையே, தேர்தல் பிரசாரத்தின் போது, […]

Read More
1 39 40 41 42 43 45