அரசு குடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்ற வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு குடியிருப்புகளில் அங்கீகாரம் இன்றி தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்புதல், காரண விளக்கம், விசாரணை உள்ளிட்ட நீண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் , தகுதி உடையவர்களுக்கு குடியிருப்புகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.   இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொது வளாகங்கள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் […]

Read More

இந்தூரில் மாநகராட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் சிலர் தேசிய கீதத்திற்கு இடையே வந்தே மாதரத்தை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தூர் மாநகராட்சியில் அண்மையில் பட்ஜட் கூட்டத்தொடர் நடைபெற்றது.   இதில் மேயர் மாலினி உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பிரதிநிதிகள் தேசிய கீதத்தை பாடுவதை நிறுத்திவிட்டு வந்தேமாதரம் பாடலை பாடினார். இந்த காட்சி வலைத்தளங்களில் பரவி பலரும் கண்டனம் தெரிவித்து […]

Read More

பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய, சீன அதிபர்களை மோடி சந்தித்து பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்சேக் நகரில் தொடங்குகிறது.   இந்த மாநாட்டில் பங்குபெறுவதற்காக பிரதமர்மோடி இன்று காலை டெல்லியிலிருந்து  புறப்பட்டுசென்றார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் ஆகியோரை சந்தித்து பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.   மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் […]

Read More

உலக கோப்பை தொடரிலிருந்து தற்காலிமாக விலகி இருப்பது குறித்து ஷிக்கர் தவான் டுவிட் செய்துள்ளார். ஆஸ்த்ரேலியாவிற்கு எதிராக லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது.   இதனால் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாகவிலகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஷிக்கர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் காயம் ஏற்பட்டபோது எடுக்கபட்ட புகைப்படத்துடன் சிறகுகளுக்கு பதிலாக மனவுறுதியால் நாம் பறக்கிறோம் அதனை கத்தரித்து விட […]

Read More

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.   துப்பாக்கியால் சுட்டும் கிரானைட் கற்களை வீசியும் நடத்திய தாக்குதலில் 5 சி‌ஆர்‌பி‌எஃப் வீரர்கள் பலத்த காயமடைந்து சி‌ஆர்‌பி‌எஃப் இன் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்கள் மிக கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேல் சிகிச்சைக்காக […]

Read More

பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடியின் பெயர் இடம்பெறுள்ளது. அதனைதொடர்ந்து தேசிய தலைவராக அமித்ஷா, மக்களவையின் துணைத்தலைவராக ராஜ் நாத் சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.   இதே போல் மாநிலங்களவை தலைவராக தாவர்சந்த் கெலாட், துணை தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசின் கொறடாவக பிரகலாத் ஜோஷியும், மக்களவை துணை கொறடாவக அர்ஜூன் ராம் […]

Read More

ஜம்மு காஷ்மீர் சோப்பூரில் மாநிலம் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பாரிமுல்லா மாவட்டம் சோப்பூரில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினர்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வீரர்கள் தீவிரவாதிகள் தப்பி சென்று விட கூடாது என்பதற்காக அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.   அப்போது வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடவே பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவனுடைய சடலம் […]

Read More

கடந்த 3 ஆம் தேதி காணாமல் போன ஏ.என். 32 ரக போர் விமானம் அருணாச்சல் அருகே கண்டுபிடிப்பு என தகவல் கிடைத்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் கடந்த 3 ஆம் தேதி 13 வீரர்களுடன் காணாமல் போனது. அந்த விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் நிலைமை பற்றி தெரியவில்லை. ஆனால் அந்த […]

Read More

பிறந்த 24 மணி நேரத்திலேயே ஒரு குழந்தையின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது . பிறந்த 24 மணி நேரமே ஆன பச்சிளங் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கை தொடங்கும் திட்டத்தை வங்கிகள் அறிமுகம் செய்து இருக்கிறது. பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்ப்பித்து குழந்தைகளின் புகைப்படம், பிறப்புச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்து பெற்றோர்களின் கையெழுத்துடன் குழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்கலாம்.   தொடங்கிய அடுத்த நிமிடமே குழந்தையின் பெயரில் ஏ.டி. எம். அட்டை, காசோலை […]

Read More